Tuesday, July 22, 2008

HAPPY BIRTHDAY MY FRIEND

இன்று பிறந்த நாள் கொண்டாடும் மீ த பர்ஸ்டு
மை ஃபிரண்டிற்கு எங்கள் அனைவரின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இதோ மை ஃபிரண்டிற்கு பிடித்த சித்துவின்
பாடல்கள். சந்தோஷமா! மைஃ பிரண்ட்.






HAVE A FABULOUS BIRTHDAY. :)

13 comments:

கானா பிரபா said...

ஆகா சொல்லிவச்சமாதிரி பின்னீட்டீங்க, இன்னொரு தபா சிஸ்டருக்கு வாழ்த்துக்கள் ;)

Thamiz Priyan said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மைஃப்ரண்ட்!!

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் மை ஃபிரண்ட்!

குசும்பன் said...

எல்லோருக்கு இனிய பிரண்டாக இருக்கும் மை பிரண்டுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Sen22 said...

Happy Birthday Myfriend....

Sanjai Gandhi said...

அனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெ.9

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .:: மை ஃபிரண்ட் ::.

VIKNESHWARAN ADAKKALAM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மைஃப்ரண்ட்!!

ரசிகன் said...

ஃமைபிரண்டு ,பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்ப்பா .

Anonymous said...

Selamat Hari Jadi
Selamat Hari Jadi
Selamat Hari Jadi My Friend
Selamat Hari Jadi

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை ஃபிரெண்டு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மைஃப்ரண்ட்!!

MyFriend said...

ஆஹா.. முதல் பாடல்ல சித்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடி ஆடுறாரே.. ;-)

ரெண்டாவது பாடல்ல இல்லாத உண்மையான ஜூலியட்..... கரேக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே.. நாந்தான்னு.ச்ச்சீ போங்க வெட்கமா இருக்கு. ;-)))

MyFriend said...

இங்கேய்யும் வாழ்த்து மழை பொழீந்த பிரபா, தமிழ் பிரியன், சிபி, குழும்பன், சென், நல்லவர், விக்னேஷ், ரசிகன், தமிழ், சிவாவுக்கு கோடி நன்றிகள் :-)