நாள் இன்று.

புத்தபிரான் அவதரித்ததும் இந்த பொளர்ணமி அன்று.
அவருக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது இந்த பொளர்ணமி தான்.
புத்த தம்மத்தை போதித்த குரு முக்தி அடைந்த தினமும் இந்த
பொளர்ணமி நந்நாள் தான்.

இலங்கையில் இன்று கோலகலாமாக வெசாக் கொண்டாடுவார்கள்.

வெசாக் கூடு பார்க்க அப்பா அழைத்துச் செல்வார். புத்தரின் கதைகள்
படங்களாக அடங்கிய தோரணம், பந்தல்கள் பார்க்க நன்றாக
இருக்கும்.

5 comments:
இங்கும் இன்று விசாக் டே விடுமுறை ஜாலியா போச்சுல்ல.
புத்தம் சரணம் கச்சாமி !
ப்ரெஸண்ட் போட்டுக்குங்க ஆஷிஷ் அம்ருதா !
ஹாய் நிஜமா நல்லவன் அங்கிள்,
எங்களுக்கு வெசாக் லீவெல்லாம் இல்லை.
ஸ்ரீலங்காவில இருந்திருந்தா 4 நாள் லீவு கிடைச்சிருக்கும் :(
சுரேகா அங்கிளுக்கு ப்ரசண்ட் மார்க் செஞ்சாச்சு.
/
சுரேகா.. said...
புத்தம் சரணம் கச்சாமி !
ப்ரெஸண்ட் போட்டுக்குங்க ஆஷிஷ் அம்ருதா !
/
repeateyyy
Post a Comment