Thursday, May 15, 2008

மங்களூர் சிவா மாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நம்ம மங்களூர் சிவா மாமாவுக்கு இன்றைக்கு
பிறந்தநாள்.

அன்பு மாமாவிற்கு எங்கள் அன்பு வாழ்த்துக்கள்.

6 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் சிவா.

Sen22 said...

இங்கேயும் வந்து வாழ்த்து சொல்றேன்...


Happy Birthday Siva...

M.Rishan Shareef said...

சிவா மாமாவுக்கு என் அன்பான வாழ்த்துக்களும் :)

மங்களூர் சிவா said...

ஆஷிஷ்,
அம்ருதா,
முத்து அக்கா,
சென்22
ரிஷான்

நன்றி நன்றி நன்றி

FunScribbler said...

மங்களூர் சிவா மாமோய், என் பிறந்தநாள் வாழ்த்துகள்!! எங்க treat?

மங்களூர் சிவா said...

தமிழ்மாங்கனி லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்லீட்டீங்க

நன்றி.

எல்லார்க்கும் குடுத்த மாதிரி உங்களுக்கும் அல்வா உண்டு.