Tuesday, July 29, 2008

a ப்பார் ஆப்பிள்!!!

வழிநெறி:
தலைப்பு ::
‘ஏ ஃபார் ஆப்பிள் அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க
உங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க
மூவரைத் வடம் பிடிக்க கூவுங்க
உங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம், என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.
ஸ்டார்ட்!


அப்படின்னு சொல்லி மங்களூர் சிவா என்னை டாக்கில்
கோத்து விட்டுட்டாரு.

அடிக்கடி நெட்டுல மேயுறது பிளாக்கர், தமிழ்மணம் தான்.

ஆட்டத்தில சேர்த்துக்கிட்டதனால எனக்குத் தெரிஞ்ச
சில தளங்களைச் சொல்கிறேன்.

a

b - BAWARCHI.COM இங்கே அடிக்கடி செல்வேன். நல்ல
ரெசிப்பிக்கள் கிடைக்கும்.

c

d - பிள்ளைகளுக்கு தட்டச்ச சொல்லிக்கொடுக்க இங்கேதான்
போவேன். Dance mat typing.


e - esnips ல் நானும் மெம்பர். அப்பப்போ பாட்டு எடுக்க, கேக்க, அப்லோட்
செய்யன்னு போவேன்.

g - Google gmail இது ரெண்டு இல்லாட்டி எதையோ தொலைத்தது போல
இல்ல இருக்கும்.H - Hindi lyrix - இங்கேதான் ஹிந்தி பாடல் வரிகள் கிடைக்கும்.

Hindi dictionary

Hindi language-

I - Indian food for ever - இங்கேயும் நல்ல ரெசிப்பிக்கள் எடுக்க போவேன்.

Indus ladies - இது இந்திய பெண்களுக்கான வளைத்தளம்.இதுவும்
நல்லா இருக்கும்.


K - KAUMARAM.COM இது கே.ஆர்.எஸ் அவர்களின் மூலம் எனக்கு
அறிமுகம் ஆன முருக பக்தர்களின் வலைத்தளம்.


L Learning pages - ஒரு ஆசிரியையாக லேட்டஸ்ட் டெக்னிக்ஸ் என்ன?
என்று தெரிந்துகொள்ள அவ்வப்போது போகும் இடம் இது.


M - Montessori.org
சொல்லவே தேவையில்லை. ஏன் அங்கு செல்வேன் என்று உங்களுக்கே
தெரியும்.

R - சர்வ தேச ரெய்கி மையம். ரெய்கி பற்றிய பல விடயங்களுக்கு
இங்கேதான்.

S- shabdakosh - இதுவும் ஆங்கிலம்- ஹிந்தி டிக்‌ஷனரிக்காக.

T- திருப்பதிக்கு போகணும்னாலே பயமா இருக்கு.
அதனால அடிக்கடி இங்க போய் கோவிந்தா கோவிந்தான்னு சொல்லிபுட்டு
வந்துடுவேன்.


W - wikipedia- பிள்ளைகளுக்குத் தேவையான விடயங்கள் எடுக்க இங்கேதான்.


Y - You tube.

ஏதோ நான் உபயோகிக்கும் சில வலைத்தளங்களை கொடுத்திருக்கிறேன்.
இதில் ஒன்றாவது உங்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்றால் சந்ஷோஷமே.

3 பேரைக் கூப்பிடணுமாமே!
யாரைக்கூப்பிடலாம்!!!

சரி நம்ம நண்பர்கள் இருக்க பயமேன்.

1.நிஜமா நல்லவன்
2.புதுகைச் சாரல்.
3.குசும்பன்

ஆட்டத்தை ஆரம்பிக்கப்பா.
அன்புடன்
புதுகைத் தென்றல்

23 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சில புதிய தளங்கள் எனக்கும் கிடைச்சிருக்கு.. நன்றி ..பயன்படுத்திப்பார்க்கிறேன்.

புதுகைத் தென்றல் said...

ஆஹா வாங்க கயல்விழி,

நீங்க தான் பர்ஸ்டு.

சில புதிய தளங்கள் எனக்கும் கிடைச்சிருக்கு.//

ஆஹா, சந்தோஷமா இருக்கு.


. நன்றி ..பயன்படுத்திப்பார்க்கிறேன்

நன்றிங்கோ

மங்களூர் சிவா said...

நன்றி.

நிறைய புதிய தளங்கள் அறிமுகப்படுத்தியிருக்கீங்க.

SanJai said...

//திருப்பதிக்கு போகணும்னாலே பயமா இருக்கு.
அதனால அடிக்கடி இங்க போய் கோவிந்தா கோவிந்தான்னு சொல்லிபுட்டு
வந்துடுவேன்.//

என்ன கொடுமை பாலாஜி இது? :)

புதுகைத் தென்றல் said...

நிறைய புதிய தளங்கள் அறிமுகப்படுத்தியிருக்கீங்க//

ஹை, அப்படின்னா இந்த பதிவு
உபயோகமானப் பதிவுதான்னு சொல்லுங்க சிவா.

புதுகைத் தென்றல் said...

//திருப்பதிக்கு போகணும்னாலே பயமா இருக்கு.
அதனால அடிக்கடி இங்க போய் கோவிந்தா கோவிந்தான்னு சொல்லிபுட்டு
வந்துடுவேன்.//

என்ன கொடுமை பாலாஜி இது//

ஆமாம் சஞ்சய்,
என் அனுபவம் அப்படி :(

புதுகைச் சாரல் said...

மாட்டிவுட்ட புதுகைத்தென்றல் அக்கா...சந்தோஷம்தானே?
come very sooon

.:: மை ஃபிரண்ட் ::. said...

நிறைய புதிய தளங்கள் இருக்கே. :-)

புதுகைத் தென்றல் said...

மாட்டிவுட்ட புதுகைத்தென்றல் அக்கா...சந்தோஷம்தானே?
come very sooon
//

ரெம்ப சந்தோஷமா இருக்கு. சாப்பிட்ட சாப்பாடு செரிமானமாயிடுச்சு

:)

புதுகைத் தென்றல் said...

நிறைய புதிய தளங்கள் இருக்கே. :-)//

வருகைக்கு நன்றி மை ஃபிரண்ட்.

நிஜமா நல்லவன் said...

ஆஹா நல்ல தளங்களை அறிமுக படுத்தி இருக்கீங்க. நன்றி.

rapp said...

நல்ல தளங்கள் பலவற்றை தொடுத்துள்ளீர்கள் நன்றி :):):)

புதுகைத் தென்றல் said...

வாங்க நிஜமா நல்லவன்,

வருகைக்கு நன்றி.

மத்த டாக்குளை விட இந்த டாக் உபயோகமான டாக்கா இருக்கு.

அதனாலதான் நமக்குத் தெரிந்ததைப் போடுவோம்னு போட்டேன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ராப்,

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அந்த டைப்பிங் தளம் ரொம்ப உபயோகமான தளம். சின்னப்பசங்களுக்கு மட்டும் இல்ல பெரியவங்களுக்கும் கூட

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்துல்லா,

சரியாச் சொன்னீங்க.

குசும்பன் said...

//ஆட்டத்தை ஆரம்பிக்கப்பா.//

பாட்டை முதலில் போடுங்க:))

தெய்வசுகந்தி said...

/சில புதிய தளங்கள் எனக்கும் கிடைச்சிருக்கு.. நன்றி ..பயன்படுத்திப்பார்க்கிறேன்./

repeat

குசும்பன் said...

போட்டாச்சு...

http://kusumbuonly.blogspot.com/2008/07/for-b-for-c-for-d-for.html

SanJai said...

//புதுகைத் தென்றல் said...

நிறைய புதிய தளங்கள் அறிமுகப்படுத்தியிருக்கீங்க//

ஹை, அப்படின்னா இந்த பதிவு
உபயோகமானப் பதிவுதான்னு சொல்லுங்க சிவா...
யக்கா உங்க தன்னடக்கத்த கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க.. நீங்க எழுதற எல்லாமே உருப்படியா தான் இருக்கு..

புதுகைத் தென்றல் said...

நீங்க எழுதற எல்லாமே உருப்படியா தான் இருக்கு..


nandri sanjai

Mr. Gill said...

If anybody is looking for latest Lyrics from Bollywood music albums then here is the link Hindi Songs Lyrics

momsnetwork said...

Great info...Thanks for sharing...