Wednesday, July 30, 2008

HAPPY BIRTHDAY ABDULLA




புதுகை.எம்.எம்.அப்துல்லாவிற்கு இன்று பிறந்த நாள்.

ஆண்டவன் அருளில் எல்லா வளமும் பெற்று
பல்லாண்டு வாழவாழ்த்துக்கள்.


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்துல்லா.




சுவரொட்டியிலும் வாழ்த்துச் சொல்லலாம்.

15 comments:

Anonymous said...

புதுகை.எம்.எம்.அப்துல்லாவிற்கு இன்று பிறந்த நாள்.

ஆண்டவன் அருளில் எல்லா வளமும் பெற்று
பல்லாண்டு வாழவாழ்த்துக்கள்.
-anbudan ananth

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா!

புதுகை.அப்துல்லா said...

அன்பு அக்கா
என்னை வாழ்த்துவதற்காக தனியாக ஒரு பதிவிட்ட உங்கள் அன்புக்கு என் நன்றிகள் கோடி. சீக்கிரமே ஹைதராபாத் வந்து டிரீட் குடுத்துடுறேன் :0)

நானானி said...

இங்கேயும் வாழ்த்துறேன்! அப்துல்லா!
வாழ்க வளமுடன்!!

துளசி கோபால் said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் நண்பரே.

மனம்போல வாழ்வு அமையணும்.

ராஜ நடராஜன் said...

அண்ணன் அப்துல்லாவுக்கு இனிய பிறந்தநாள் சொல்லி இன்றைய நாள் துவங்குகிறது.

pudugaithendral said...

akkannu sollitu nandri sollakoodathu.

thambiku valthu pathivu podamala.

:)

TREATA MARANTHUDATHEENGA. :)

புதுகை.அப்துல்லா said...

anandrey said...
புதுகை.எம்.எம்.அப்துல்லாவிற்கு இன்று பிறந்த நாள்.

ஆண்டவன் அருளில் எல்லா வளமும் பெற்று
பல்லாண்டு வாழவாழ்த்துக்கள்.
-anbudan ananth

//

மிகவும் நன்றி ஆனந்த்

புதுகை.அப்துல்லா said...

நிஜமா நல்லவன் said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா!

நன்றி தொண்டா

புதுகை.அப்துல்லா said...

நானானி said...
இங்கேயும் வாழ்த்துறேன்! அப்துல்லா!
வாழ்க வளமுடன்!!
//

எங்கேயும் எப்போதும் வாழ்த்தும் சகோதரி நானானிக்கு நன்றி.(வலைச்சரத்தில கலக்குறீங்க)

புதுகை.அப்துல்லா said...

துளசி கோபால் said...
பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் நண்பரே.

மனம்போல வாழ்வு அமையணும்.

//

மிகவும் நன்றி டீச்சர்

சின்னப் பையன் said...

இங்கேயும் வாழ்த்துறேன்! அப்துல்லா!
வாழ்க வளமுடன்!!

புதுகை.அப்துல்லா said...

ராஜ நடராஜன் said...
அண்ணன் அப்துல்லாவுக்கு இனிய பிறந்தநாள் சொல்லி இன்றைய நாள் துவங்குகிறது.

//

நாள் முடியிர நேரமாப் பார்த்து உங்களூக்கு நன்றி சொல்றேன். நன்றிங்கண்னா

புதுகை.அப்துல்லா said...

TREATA MARANTHUDATHEENGA. :)
//

மறக்க மாட்டேன்.

கயல்விழி said...

அவருடைய ப்ளாகிலும் தெரிவித்தாகிவிட்டது.

மீண்டும் ஒரு முறை அப்துல்லாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)