ஜீவ்ஸ் வாழ்வில் எல்லா வளமும் பெற்று
பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனைப்
பிராத்திக்கிறேன்.

உங்கள் மருமக்கள் அனுப்பிய கேக் ஜீவ்ஸ் :))

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
கலா, ஸ்ரீராம், ஆஷிஷ், அம்ருதா
எங்களை அம்மா-அப்பா டாம் & ஜெர்ரின்னு சொல்வாங்க :)))
8 comments:
mic testing
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜீவ்ஸ்:)!
ஆஷிஷ், அம்ருதா கேக் அட்டகாசமாய் இருக்கு:)!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாஸ்:)
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜீவ்ஸ்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜீவ்ஸ்
தேங்க்ஸ்கா..
வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் என் நன்றி
அண்ணன்.. கேமரா கண்ணன்..!!
மன்னன்..சொல்லிலக்கிய வல்லன்..!!
ஜீவ்ஸ் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
Post a Comment