”அங்க மணி எவ்வளவு அப்பா?” கிட்ட கேட்டோம்.
மணி 11.45 அப்படின்னு அப்பா சொல்ல,
ஆஹா இன்னும் 15 நிமிஷம் தான் இருக்கு,
முழிச்சிருந்து நம்ம திட்டத்தை செயல் படுத்தணும்னு
நாங்க இரண்டுபேரும் முடிவு செஞ்சோம். :)))
கரெக்டா மணி 9.15 உடனே போன் எடுத்து
அந்த நம்பரை டயல் செஞ்சோம்.
ட்ரிங்..ட்ரிங்க்..ட்ரிங்க்.
ம்ம்ஹூம் எடுக்கலை. மிட் நைட் ஆச்சே!!
இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் செய்யலாம்னு செஞ்சோம்.
போன் எடுத்தாச்சு...” குட் மார்னிங், ஹேப்பி பர்த்டே டு யூ”
அப்படின்னு பாடினோம்.
யெஸ், இன்னைகு எங்க கார்த்தி மாமாவுக்கு பர்த்டே.
மிட் நைட்ல தூக்கத்தை கெடுத்து விஷஷ் சொல்லிட்டோம்.
ஆனாலும் இங்கே ஒரு பதிவு.

வீ லவ் யூ சோ மச் மாமா.
ஹாப்பி பர்த்டே!!!!!!

***************************
டிஸ்கி: எங்க பர்த்டேவுக்கு விடிய காலையில் 5 மணிக்கு
போன் போட்டு எங்க தூக்கத்தை கெடுத்ததால மாமாவுக்கு
ராத்திர் 12 மணிக்கு போன் போட்டு விஷஷ் சொன்னோம்.
:)))))))))))))))))). மாமா இருப்பது சிங்கையில்.
2 comments:
உங்க மாமாவுக்கு எங்க வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க. நல்ல கலாட்டா செய்திருக்கீங்க. சரி இன்று காலையில் நேரத்துக்கு எழுந்துகிட்டீங்களா ஸ்கூல் போக:)))?
ஹா ஹா குட்டீஸ் இம்புட்டு பாசக்காரங்களா? இருக்கட்டும்
ஹாப்பி பர்த் டே டு கார்த்திக்
Post a Comment