Thursday, February 5, 2009

ஆக்‌ஷனாம்ல!!! நாங்களும் வர்றோம்.

ஆஹா, எம்புட்டு சொகமா இருக்கு


தாத்தாவும் நானும் நீச்சல் குளத்தில்.



வெச்ச குறித்தப்பாது! அப்பாவா? நானா?
ரெண்டுல ஒரு கை பாத்திடலாம்.

9 comments:

நட்புடன் ஜமால் said...

வாங்க வாங்க

நட்புடன் ஜமால் said...

இரண்டுல ஒரு கை

வலக்கையா இடக்கையா

நிஜமா நல்லவன் said...

ஆஹா...நீங்களும் களத்தில் குதிச்சாச்சா...வாங்க...வாங்க...

சந்தனமுல்லை said...

nice photos ash 'n amritha!

RAMYA said...

அடடே படங்கள் எல்லாம் அருமை
இருங்க நல்ல பாத்துட்டு வரேன் !!!

RAMYA said...

நிஜமா நல்லவன் நலமா ??

நட்புடன் ஜமால் said...

\\RAMYA said...

நிஜமா நல்லவன் நலமா ??\\

ஏன் அவருக்கென்ன

நிஜமா நல்லவன் said...

/RAMYA said...

நிஜமா நல்லவன் நலமா ??/

ரொம்ப நல்லா இருக்கேன்....ஆமா நீங்க நலமா?

Sasirekha Ramachandran said...

சபாஷ் !!சரியான போட்டி.