
நமது புதுகைக்கு பெருமை சேர்க்கும் மண்ணின் மைந்தர்,
புதுகை பிளாக்கர்களின் தலைவர்,
இனிய நண்பர் சுரேகாவிற்கு இன்று பிறந்த நாள்.
அவருக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.

எங்களை அம்மா-அப்பா டாம் & ஜெர்ரின்னு சொல்வாங்க :)))
9 comments:
மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுரேகா.
வாழ்த்துகள் சுரேகா... :)
//மண்ணின் மைந்தர்,
புதுகை பிளாக்கர்களின் தலைவர்,//
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
"HAPPY BIRTHDAY SUREKA"
"HAPPY BIRTHDAY SUREKA"
"HAPPY BIRTHDAY SUREKA"
போன்லயே சொல்லிட்டேன். இங்கயும் சொல்லிக்கிறேன்.
வாழ்த்துகள் அண்ணே.
இங்கேயும் ஒரு வாழ்த்துக் கொடுக்கிறேன் ;)
அடேங்கப்பா...!
நன்றி நன்றி நன்றி மக்களே!
ஆமாம்...:)
போற போக்குல அது என்ன..?
" புதுகை பிளாக்கர்களின் தலைவர் "
அய்யய்யோ ...முடியலப்பா!
Post a Comment