Monday, November 26, 2007

எனக்கு பரிசு கிடைத்தது.

இது சென்ற வருடம் பள்ளிக்கூட ப்ராஜக்ட்ற்காக செஞ்சது. என்னோட சேர்த்து எங்கள் டீம்ல் 5 பேர். சுற்றுப்புறம் மாசாவாது எப்படிங்கறது தான் தீம்.

தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவு நீர், அருகில் இருக்கும் நீர் நிலையில் கலக்கிறது, அதனால் அதில் வாழும் உயிர் இனங்கள் அழிகிறது. வீட்டிற்கு அருகே போடப்படும் குப்பைகள், வாகனம் வெளியேற்றும் புகைகள், ஆகியவற்றை குறித்து
செய்து, விவரமாக எடுத்து சொன்னோம்.
எங்க டீம் வெற்றி பெற்றது. கோப்பை மற்றும் சர்டிபிகேட் கிடைத்தது.
ஆஷிஷ்.

3 comments:

MyFriend said...

இது தப்பா இருக்கே!

எங்களைப்போல இல்லாமல், நல்லா படிக்கிற புள்ளங்களா இருக்கீங்களே ரெண்டு பேரும். :-)

pudugaithendral said...
This comment has been removed by the author.
ஆஷ் அம்ருதா said...

ஹி.. ஹி.. அப்பப்போ படிப்போம். ஆனா இது பிராஜக்ட் ஆச்சே.

ஆஷிஷ்.