எங்களோட டாபிக் பேப்பர். பேப்பர் எப்படி தயாரிக்கிறாங்க, எப்படி எல்லாம் உபயோகிக்கிறோம், என்னென்ன வகை காகிதங்கள் உபயோகத்தில் இருக்கு,
போன்ற கருத்துக்களை சொன்னதுக்கு பிரைஸ் அடிச்சிட்டோம்ல.
கோப்பை, சர்டிபிகேட் கிடைச்சது.
அம்ருதா.
எங்களை அம்மா-அப்பா டாம் & ஜெர்ரின்னு சொல்வாங்க :)))
4 comments:
ப்ரைஸ் அடிச்சிங்களா?
அப்போ உங்க திறமையை பார்த்து அவங்களே கொடுக்கலையா?
யாரங்கே.. பரிசை கொண்டு வந்து அம்ருதா கையில கொடுங்கப்பா.. :-))
பரிசு கோப்பை கொடுத்திருக்காங்க ஆன்டி.
2 பேரும் அநியாயத்துக்கு கலக்கறாய்ங்கபா... வாழ்த்துக்கள்.
//
.:: மை ஃபிரண்ட் ::. said...
ப்ரைஸ் அடிச்சிங்களா?
அப்போ உங்க திறமையை பார்த்து அவங்களே கொடுக்கலையா?//
எப்போ தான் திருந்தறதா ஐடியா அத்தை? ;P எல்லாரும் உங்கள மாதிரியேவா இருப்பாங்க? :)
வாங்க பொடியன் அங்கிள்,
வாழ்த்துக்கு நன்றி
Post a Comment