Saturday, November 24, 2007

வாழ்த்துக்கள்


இனிய கார்த்திகைத் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்




10 comments:

pudugaithendral said...

வாழ்துக்கள்

MyFriend said...

வாங்க அம்ருதா..

வாழ்த்துக்கள்.. :-)

ஆஷ் அம்ருதா said...

அம்ருதாக்கு மாத்திரம் வாழ்த்தா? நானும் இருக்கேன்.

ஆஷிஷ்.

MyFriend said...

ஆஹா,, இது மூனு பேர் சேர்ந்த குழுவா?? :-))

ஆஷிஷுக்கும் என் வாழ்த்துக்கள். :-)

ஆஷ் அம்ருதா said...

நன்றி,

நாங்க உங்களை எப்படி கூப்பிடறது?

மங்களூர் சிவா said...

கார்த்திகை இப்பதான் ஆரம்பிச்சிருக்கா இன்னும் ரெண்டு மாசம் இருக்கா வழி பிறக்கறதுக்கு!!

//
ஆஷ் அம்ருதா said...
@மை ப்ரெண்ட்
நாங்க உங்களை எப்படி கூப்பிடறது?
//

நீங்க மை ப்ரெண்ட் பாட்டின்னே தாராளமா கூப்புடலாம்.

எங்களுக்கு அவிங்க மை ப்ரெண்ட் ஆன்ட்டி!

மங்களூர் சிவா said...

//
ஆஷ் அம்ருதா said...
அம்ருதாக்கு மாத்திரம் வாழ்த்தா? நானும் இருக்கேன்.

ஆஷிஷ்
//
ஆஷிஷ் வாழ்த்துக்கள்

ஆஷ் அம்ருதா said...

வாங்க சிவா அங்கிள்,

வாழ்த்துக்கு நன்றி.

ஆஷிஷ் & அம்ருதா

MyFriend said...

@மங்களூர் சிவா:

//நீங்க மை ப்ரெண்ட் பாட்டின்னே தாராளமா கூப்புடலாம்.

எங்களுக்கு அவிங்க மை ப்ரெண்ட் ஆன்ட்டி!//

சிவா அங்கிள்.. நீங்களும் இந்த பொடீயன் அங்கிள் கட்சி சேர்ந்துட்டீங்களா? :-(

Sanjai Gandhi said...

வாழ்த்துக்கள் மை ஸ்வீட் ஹார்ட்ஸ். ;)

//.:: மை ஃபிரண்ட் ::. said...

@மங்களூர் சிவா:

//நீங்க மை ப்ரெண்ட் பாட்டின்னே தாராளமா கூப்புடலாம்.

எங்களுக்கு அவிங்க மை ப்ரெண்ட் ஆன்ட்டி!//

சிவா அங்கிள்.. நீங்களும் இந்த பொடீயன் அங்கிள் கட்சி சேர்ந்துட்டீங்களா? :-(//

சிங்கத்த சீண்டிப் பாக்கறதே வேலையா போச்சி சிலருக்கு.. :(