இந்தியா - ரூபாய்
INDIA - RUPEES

இலங்கை - ரூபாய்
SRILANKAN RUPEES (LKR)
பாகிஸ்தான் ரூபாய்
PAKISTAN RUPEE
சிங்கப்பூர் டாலர் (வெள்ளி)
SINGAPORE DOLLAR
இந்தோனேசியா ருபையா
INDONESIA RUPIAH

யுனைடட் கிங்கடம் - ஸ்டெர்லிங்க பொவுன்ட்ஸ்
UNITED KINGDOM (STERLING POUNDS)

பெல்ஜியம் - பிராங்
BELJIUM FRANC

ஆஸ்திரேலியா டாலர்
AUSTRALIA DOLLAR

அமெரிக்கா - டாலர்
AMERICA DOLLAR
பிரான்ஸ் - பிராங்க்
FRANCE - FRANC

சீனா - டாலர் (யென்)
CHINA - DOLLAR (YUEN)

துபாய் -திர்காம்
DUBAI - DHIRHAM

இத்தாலி - லைரா
ITALY LIRA

ஜப்பான் - யென்
JAPPAN - YUEN

பர்மா - கியாட்
BURMA - KYAT

மலேசியா ரிங்கெட்ஸ்
MALAYSIA - RINGETS

மாலத்தீவு - ருஃபையா
MALDIVIES - RUFIYAA

ருஷ்யா - ரூபிள்
RUSSIA - RUBLE
8 comments:
நல்லா இருக்கு, இது உங்களோட ஹாபியா... காயின்ஸ் கூட சேர்த்து வெச்சிருக்கீங்களா
ஐரோப்பிய நாடுகள் யாவும் இப்போ யூரோ ஆகிவிட்டன; ஆனால் அந்தந்த நாட்டுக்குரிய தனித்துவமான
காட்சிகள் படங்களுடன் அச்சிடுகிறார்கள்.
இங்கே தரப்பட்டவை யாவும் பழைய தாள்கள்.
இதுல எங்க பக்கத்தூர் சிவகாசி டாலரைக்காணோம் =)).
அப்பாடா, அரை மணி நேரமா போராடி கமெண்ட் போட்டுட்டேன்.இந்தியால நெட் வேகம் இப்போ பாதிக்கப்பட்டு இருக்கு.
ஹாய் பவன்,
ஆமாம். காயின் கலெக்சனும் நடக்குது.
தகவலுக்கு நன்றி
யோகன் (அங்கிளா?)
அடுத்த முறை சரி செஞ்சுடுவோம்.
பழனி முருகன் டாலரைக்கூட விட்டுட்டோம் சிவா அங்கிள்.
இந்தியாவில கடலுக்கடியில் கேபிள்
கட்டானதல் நெட்வொர்க் தாமதமாக இருக்கறதா நீயூஸ்ல பார்த்தோம்
அங்கிள்.
Qatar engai?
//
ஆஷ் அம்ருதா said...
ஹாய் பவன்,
ஆமாம். காயின் கலெக்சனும் நடக்குது.
//
காயின்லாம் வெச்சிகிட்டு, நோட்டெல்லாம் என்கிட்ட குடுத்தா அங்கிள் பத்திரமா வெச்சிருப்பேன்ல!!
Post a Comment