this is the song we like the most, hope u all will enjoy. This song is about a perfect family.
Monday, December 10, 2007
Sunday, December 2, 2007
she is a bad girl - little soldiers
தான் ஒரு நல்ல பெண் என்று சொல்லிக் கொள்ளும் தங்கையிடம் அண்ணன் படும் பாடு தான் இந்த தெலுங்கு பாட்டு.
BUNNy ஐ பார்த்து பயப்படுகிறார்கள் அனைவரும்.
கலாட்டாக்களுக்கு அளவே இல்லை.
உனக்கு இருக்கும் ஒரே சின்ன தங்கையை திட்டலாமா? என்று
கேட்டு விட்டு, பொம்மை பணம் கொடுத்து ஏரோபிளேன் வாங்கி
அண்ணனுக்குத் தருகிறாள். நீ கொடுத்தது பொம்மை பணம்
பாப்பா என்று சொல்லும் கடைக்காரரிடம்,"இது மாத்திரம் நிஜ
ஏரோப்பிளேனா? என்று கேட்கும் குறும்புக்காரி.
BUNNY யின் அண்ணன் தான் SUNNY என்று சொல்லிக்கொள்ளுவதால்
அண்ணனுக்கு அடிதான் கிடைக்கிறது.
தப்பிக்கவே வழியில்லையா என்று தாயும் மகனும் புலம்ப
அப்பா வந்து தங்க கட்டி என்று கொஞ்சுகிறார்.
ஆண்டவனுக்கு நன்றி என் தங்கை அப்படி அல்ல. ஹி ஹி ஹி
Thursday, November 29, 2007
எங்களுக்குப் பிடித்த ரயில் பயணம்
நாங்கள் வருடத்திற்கு ஒரு முறை விடுமுறையின் போது இந்தியா வருவோம். அம்மா, அப்பா முன்னதாகவே திட்டமிடுவார்கள்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய ஊருக்கு அழைத்துச் செல்வார்கள். (இந்தியாவை விட்டு வெளியே இருப்பதால் நம் நாட்டை குறித்து அறிந்து
கொள்ளுவதற்காக). அப்படி செல்லும் போது தவறாமல் டிரெயினில் போக வேண்டும் என்பது எங்கள் விருப்பம். கண்டிப்பாக அழைத்துச் செல்வார்கள்.
நாங்கள் மிகவும் விரும்புவது அந்த ரயில் பயணம். பெரும்பாலும் a/c coach ல் தான் போயிருக்கிறோம் என்றாலும், எங்களுக்குத் தெரிய வேண்டும்
என்பதற்காக 2nd class sleeper coach லும் கூட அப்பா அழைத்துச் சென்றிருக்கிறார்.
சென்னை - பெங்களூர் சதாப்தி டிரெயின் பயணம் மிக நன்றாக இருந்தது.
சிங்கப்பூர், மலேசியா போயிருந்தபோது, சிங்கப்பூர் - மலேசியா டிரெயினில் சென்றோம். அது அவ்வளவு நன்றாக இல்லை.
நம் ஊரில் 3 + 3 + side berths இருக்கும் தானே? ஆனால் அந்த டிரெயினில் எல்லாமே side lower and side upper birth தான்.
முழுதும் குளிருட்டப்பட்டு இருந்தாலும், side lower ticket rate அதிகம்.
side upper ticket விலை குறைவு.
எங்களுக்கு பிடித்தது நம் இந்திய ரயில் தான்.
WE LOVE INDIA.

Monday, November 26, 2007
எனக்கும் கிடைத்தது பரிசு
எனக்கு பரிசு கிடைத்தது.
தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவு நீர், அருகில் இருக்கும் நீர் நிலையில் கலக்கிறது, அதனால் அதில் வாழும் உயிர் இனங்கள் அழிகிறது. வீட்டிற்கு அருகே போடப்படும் குப்பைகள், வாகனம் வெளியேற்றும் புகைகள், ஆகியவற்றை குறித்து
செய்து, விவரமாக எடுத்து சொன்னோம்.
எங்க டீம் வெற்றி பெற்றது. கோப்பை மற்றும் சர்டிபிகேட் கிடைத்தது.
ஆஷிஷ்.
Saturday, November 24, 2007
Subscribe to:
Posts (Atom)